அனுராதபுரம் செயின்ட் ஜோசப்ஸ்,மத்திய கல்லூரி மற்றும் சுவர்ணபாலி பெண்கள் கல்லூரி பழைய மனவர்கள் கடற்படை தளபதிக்கு மரியாதைதெரிவித்துள்ளனர்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவர்களுக்கு மரியாதை செலுத்தும் பல விழாகள் நேற்று (நவம்பர் 13) அனுராதபுரத்தில் இடம்பெற்றது. கடற்படை தளபதியவர்கள் கள்விப்பெற்ற அனுராதபுரம் செயின்ட் ஜோசப்ஸ், மத்திய கல்லூரி மற்றும் சுவர்ணபாலி பெண்கள் கல்லூரி பழைய மனவர்கள் மற்றும் நெருக்கமான பாடசாலை நண்பர்களால் இப் பாராட்டு விழாகள் ஏற்பாடுசெய்யப்பட்டது. முதலில் கடற்படை தறபதியவர்களால் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் முன்பாக உள்ள லெப்டினென்ட் ஜெனரல் டென்ஸில் கோப்பேகடுவ சிலைக்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பிரகு கடற்படை தளபதியவர்கள் செயின்ட் ஜோசப்ஸ்கல்லூரி மற்றும் அனுராதபுரம்மத்திய கல்லூரிபாராட்டு விழாக்களில் கலந்துகொண்டார், அங்கு அப் பாடசாலைகளில் கேடட் குழுவினர்களால் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அக் காலத்தில் கலப்பு பாடசாலையாக உள்ள போது கடற்படை தளபதியவர்கள் முதன்மை கள்விபெற்ற சுவர்ணபாலி பெண்கள் கல்லூரியின் ஏற்பாடுசெய்யப்பட்ட பாராட்டு விழாவுக்காகவும் இவர் கழந்துகொன்டார். இன் நிகழ்வுகளுக்காக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட மானவர்கள் மற்றும் பழைய மானவர்களும் கழந்துக்கொன்டனர்.

அனுராதபுரம் மத்திய கல்லூரியின் நடைபெற்றவிழாவுக்காக இக் கல்லுரியின் பழைய மனவரான வேளாண் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அவர்களும் கலந்துகொண்டார். இந்த சந்தர்ப்பத்துக்கு அந்த காலத்தில்கடற்படை தளபதியின் வகுப்பு ஆசிரியர் கலந்து கொண்டது சிறப்பு விஷயமானது. அங்கு கடற்படை தளபதியவர்களுக்கு வகுப்பு ஆசிரியரின் வாழ்த்துக்களுடன்ஆசிர்வாதமும் வழங்கப்பட்டன.

கடற்படை தளபதியவர்கள் கல்விப்பெற்ற பாடசாலைகள் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த பாராட்டு விழாகள்கடற்படை தளபதியவர்களால் பாராட்டப்பட்டதுடன் இன் நிகழ்வுகள் நினைவுகூறும்வகையில்கடற்படை தளபதியவர்களால் பாடசாலை அதிபர்களுக்கு நினைவுச்சின்னங்களும்வழங்கப்பட்டன. இங்கு அவர்களாலும் கடற்படை தளபதியவர்களுக்கு நினைவுச்சின்னங்கள்வழங்கப்பட்டன. அப் பாடசாலை வரலாற்றில்முதல் பாதுகாப்புப் படைகளின் தலைவராகஅவர்கள் வரலாற்றில் சேருவார்

Felicitation ceremony at St. Joseph’s College

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Felicitation ceremony at Anuradhapura Central Collage

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Felicitation ceremony at Anuradhapura Swarnapali Balika Vidyalaya