நிகழ்வு-செய்தி

ரஷிய தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ரஷிய தூதுவர் யூரி மெடெரி அவர்கள் இன்று (நவம்பர் 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

16 Nov 2017

சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 

இலங்கை கடற்படையின் பணி புரியும் 50 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற ரூபா 500,000,00 கடன் வழங்கல் இன்று (நவம்பர் 17) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் நடைபெற்றது.

16 Nov 2017

கடற்படை வீர்ர் டப்,எம்,எஸ் திலகரத்னவின் குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் சேர்ந்த கடற்படை சிரேஷ்ட வீர்ர் டப்,எம்,எஸ் திலகரத்ன திடீர் விபத்தால் உயிரிழந்துள்ளார்.

16 Nov 2017

இலங்கை கடற்படையின் சயுரல கப்பல் தாய்லாந்தில் பதாயா துறைமுகத்திற்கு வந்தடைந்தது
 

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வில் (ASEAN IFR 2017) மற்றும் அது தொடர்பான பயிற்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த 09ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட்டு சென்ற இலங்கை கடற்படை கப்பல் சயுரல இன்று (நவம்பர் 16) தாய்லாந்தில் பதாயா துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

16 Nov 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் பருத்தித்துறை கலங்கரை விளக்குக்கு வடக்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 10 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 Nov 2017