தேசிய நிபுணர்களின் டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் கடற்படைக்கு பல வெற்றிகள்
 

இலங்கை தேசிய நிபுனர்களின் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு ஏற்பாடுசெய்துள்ள தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிதொடர் நேற்று (நவம்பர் 25) கல்கிசை செயிண்ட் தாமஸ் கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது. கடற்படை நிபுணர்கள் இப் போட்டிகளில் பல வெற்றிகள் பெற்றுள்ளன. அங்கு கடற்படை அணி பிரதிநிதித்துவப்படுத்தி 11 விழயாட்டு வீரர்கள் கழந்துகொன்டார்கள்.

40 வயதுக்கு மேல் தொகுதி போட்டியில் சாம்பியன்ஷிப்

சாதாரன வீரர் பீ.டி.அய்.ஜி சில்வா

40 வயதுக்கு மேல் தொகுதி போட்டியில் இரன்டாம் இடம்

கட்டுப்பாட்டு தலைமை சிரிய அதிகாரி ஜி.எல்.ஏ.டி பிரசந்ந

40 வயதுக்கு மேல் இரட்டையர் போட்டியின் சாம்பியன்ஷிப்

கட்டுப்பாட்டு தலைமை சிரிய அதிகாரி ஜி.எல்.ஏ.டி பிரசந்ந
சாதாரன வீரர் பீ.டி.அய்.ஜி சில்வா

40 வயதுக்கு மேல் கழந்த போட்டில் சாம்பியன்ஷிப்

கட்டுப்பாட்டு தலைமை சிரிய அதிகாரி ஜி.எல்.ஏ.டி பிரசந்ந
சாதாரன வீரர் பீ.டி.அய்.ஜி சில்வா
உதயங்கனி ஆரியவசம் அவர்கள்

தற்பொலுது இலங்கை கடற்படை டேபிள் டென்னிஸ் அணி தேசிய மட்டத்தில் பல போட்டிகள் வெற்றிபெற்று கடற்படைக்கு ஒரு பெரிய மரியாதை வழங்கியுள்ளனர்.