சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்படையினறால் நிவாரணம் வழங்குதல்
 

கடந்த சில நாட்களில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக தீவின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தினசரி நடவடிக்கைகளை மீட்டெடுக்க மரைன் கடற்படை அணிகள் உள்ளிட்ட கடற்படை வீரர்கள் மற்றும் நிவாரணத் திட்டத்தின் இனைக்கப்பட்ட (4RS) வீர்ர்கள் தற்போலது நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளனர்

அதின் பிரகாசமாக குறித்த குழுவினர்கள் மதுகம கோச்கஹகந்த சந்தி யடதெல பாதை, களுதர கெரகெடிய சந்தி கமகொட, களுதர மெத்தெகெதர வத்த மற்றும் மதுகம கடுகஹஹேன ஆகிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட வீதிகளில் சரிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக காணப்பட்ட மரங்கள், மின்சார, தொலைபேசி கம்பங்கள் மற்றும் பாறைகள் ஆகியவற்றை சீர்செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர்.