35 வதுஆண்டு நிறைவை முன்னிட்டுஇலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் பெளத்த மத நிகழ்வு
 

35 வதுஆண்டு நிறைவை முன்னிட்டுகடந்த ஜனவாரி மாதம் 05 ஆம் திகதி கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில்பிரித் பிங்கமபௌத்த மதநிகழ்வு நடைபெற்றத்துடன் அடுத்த நாள் 20 சங்க தேரர்களுக்கு காலை தானம் வழங்கப்பட்டது.

குறித்த பௌத்த மதநிகழ்வு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் அனில் போவத்த அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றதுடன் கடற்படை தளபதி உட்பட அனைத்து கடற்படையினருக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட வீர்ர்களும் கழந்துகொன்டனர்.