டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரில் கடற்படைக்கு மேலும் ஒரு வெற்றி
 

டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரின் மேலும் ஒரு போட்டி நேற்று (ஜனவாரி 07) கொழும்பு ஹவ்லொக் மைதானத்தில் இடம்பெற்றது. கடற்படை அணி மற்றும் இராணுவம் அணி இடையில் இடம்பெற்ற இப் போட்டியில் 28 க்கு 10 ஆக புள்ளி பெற்ற கடற்படை அணி வெற்றி பெற்றது.