சட்டவிரோதமாக 600 கிராம் தங்கம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சி செய்த இருவர் கைது
 

கிடத்த தகவலின் படி நேற்று (ஜனவாரி 10) வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் சட்டவிரோதனை முரையில்  600 கிராம் தங்கம் கடல் வழியாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த இருவரை பேசாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டது.

குறித்த  தங்க பொதி 100 கிராம் அடங்கிய 06 துண்டுகளாக மூச்சக்கர வன்டி மூலம் இந்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. கைதுசெய்யப்பட்ட குறித்த தங்கம், சந்தேகனபர்கள் மற்றும் மூச்சக்கர வன்டி ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேஸாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.