356 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டதுடன் போதை மாத்திரைகள் வைத்திருந்த ஒருவர் கைது
 

கடற்படையினறுக்கு வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 11) வடமேற்கு கடற்படை கட்டளையின் மரையின் படைவீர்ர்கள், சில்வத்தூர பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார் போதைப் பொருட்கள் தடுப்பு உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது காயக்குழி பகுதியில் மறைக்கப்பட்டுள்ள 356 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கேரள கஞ்சா பொதி குறித்த இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு செல்வதற்கு தயாராகும்போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த கேரள கஞ்சா பொதி சிலாவதுர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் மேற்கு கடற்படை கட்டளைக்கு கிடத்த தகவலின் படி நேற்று (ஜனவரி 11) குறித்த கட்டளையின் கடற்படையினர் மற்றும் கோனஹேன பொலிஸ் விசேட பணி உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெல்லம்பிடிய பகுதியில் சட்டவிரோதமான போதை மாத்திரைகள் வைத்திருந்த ஒரு நபர் (Tramadol) கைது செய்யப்பட்டது. அவரிடம் இருந்து 1000 மாத்திரைகளை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சந்தேகநபர்கள் மற்றும் போதை மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  வெல்லம்பிடிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.