கிழக்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதிவுடன் சந்திப்பு
 

கிழக்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜனரல் எச்டப்எஸ்டிபி பனன்வல அவர்கள் இன்று (ஜனவரி 13) கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.