இரு கிலோ கிராம் கேரள கஞ்சா கடத்திய ஒருவர் கைது
 

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 13) வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தொட்டவேலி பகுதியில் பஸ் வன்டி மூலம் கட்த்திக்கொன்டிருந்த 02 கிலோ 055 கிராம் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா பொதி ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.