டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரில் கடற்படைக்கு மேலும் ஒரு வெற்றி
 

டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரின் மேலும் ஒரு போட்டி நேற்று (ஜனவாரி 13) பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது. பொலிஸ் அணி மற்றும் கடற்படை அணி இடையில் இடம்பெற்ற இப் போட்டியில் 45 க்கு 26 புள்ளிகளுடன் கடற்படை அணி வெற்றி பெற்றது.