தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கடமையேற்பு
 

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்கள் நேற்று  (ஜனவாரி 14) ஆம் திகதி தன்னுடைய பதவியில்  கடமையேற்றினார். குறித்த கட்டளையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்கள் பணிப்பாளர் நாயகம் சேவையாக கடமையேற்பதை கொன்டு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது.

பாணம, இலங்கை கடற்படை கப்பல் மஹானாக நிருவனத்தில்  இடம்பெற்ற குறித்த  நிகழ்வுக்காக தென் கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதியான கலன ஜினதாச அவர்களும் கழந்துக்கொன்டார். ரியர் அட்மிரல் பெரேரா அவர்கள் இதுக்கு முன்பு வணிக வெடிமருந்துகள், துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் கொள்முதல் பிரிவின் இயக்குனராக கடமையாற்றினார்.