மறைக்கப்பட்டிருந்த வெடி பொருற்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது
 

வழங்கிய தகவலின் படி கடந்த ஜனவாரி 13 ஆம் திகதி கிழக்கு  கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் லங்காபடுன பகுதியில் வைத்து வெடி பொருற்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு நிர் ஜெல் வகையில் வெடி பொருற்கள் அடங்கிய 10 பொதிகள், மின் அல்லாத ஒரு வெடித்தூண்டி மற்றும் சுமார் 16 அங்குல நீளம்கொன்ட வெடி நூல்கள் கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த வெடி பொருற்கள் சட்டவிரோதமான மீன்பிடிக்கும் பயன்பாட்டிற்க்கு மறைக்கப்பட்டுள்ளதாக சந்தேகப்படுகிறது. குறித்த வெடி பொருற்கள் இலங்கை கடற்படை கப்பல் லங்காபட்டுன நிருவனத்துக்கு கொன்டு வரப்பட்ட பின் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளது.