நயினாதீவு நாகவிகாரையில் நிர்மானிக்கப்பட்ட அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது
 

நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாரயவில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டடம் இன்று (ஜனவரி 15) நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாராயாவில் பிரதான சங்கத்தேரர் வட மாகான தலைமை பதவி வசிக்கும் கௌரவ பேராசிரியர் நவதகல பதுமகித்தி திஸ்ஸ சங்கத்தேரரின் அழப்பின் பேரில் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த அலுவலக கட்டடம் கடற்படை சிவில் பொறியியல் துறை மேற்பார்வையின் கீழ் மற்றும் அவர்களின் உழைப்பின் நிர்மானிக்கப்பட்டது. நயினாதீவு நாகவிகாரையின் அபிவிருத்திக்காக கடற்படை வழங்கும் ஆதரவு பற்றி விஹாராயாவில் பிரதான சங்கத்தேரரால் மிகவும் பாராட்டப்பட்டது. குறித்த நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் துறைகளில் பிரதானிகள், நிருவனங்களின் கட்டளை அதிகாரிகள் உட்பட பல கடற்படையினர்கள் கழந்துகொன்டனர்.