இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (நீர் பொறியியல் ) நுவன் ஹேவாஹக்மனகே கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் இறக்கும் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (நீர் பொறியியல்) நுவன் ஹேவாஹக்மனகே அவர் இன்று  ஜனவாரி 19 ஆம் திகதி தன்னுடைய பதவியில்  கடமையேற்றினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான லெப்டினென்ட் கொமான்டர் (சமிக்ஞைகள்) தம்மிக ஹெட்டியாராச்சி அவர்களால் புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன. கங்கசந்துரை துறைமுக வழாகத்தில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்காக கொடி கட்டளையின் கப்பல் பயிற்சி அதிகாரி கொமான்டர் (ஆயுத) ஆனந்த திஸானாயக்க அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.