110 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் நேற்று (ஜனவரி 23), மரதன்கேனி, தலையடி கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டு பகுதியில் மறைக்கப்பட்டுள்ள 110 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒரு கோடி பெருமதியான கேரள கஞ்சா பொதி 50 பொலிதீன் பைகளில் கானப்பட்டதாக குறிப்பிடத்தக்கது. குறித்த கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

p>