ரியர் அட்மிரல் நிஹால் பிரனாந்து கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படை பொருட்கள் மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் நிஹால் பிரனாந்து அவர்கள்  இன்றுடன் (ஜனவரி 30) தமது 32 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார். இன்றய தினத்துக்கு ஈடுபட்டுள்ள அவரது 55 வது பிறந்த நாளை முன்னிட்டு கடற்படை  தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் அவர்கள் மற்றும் கடற்படை பணிப்பாளர் நாயகம் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழத்துக்கள் தெரிவித்தார்கள்

அதன் பின் சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும்  சிரஷ்ட  அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.1985  ம் ஆண்டில் ஜெனரல் சர் ஜான் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 3 வது ஆட்சேர்ப்பின் அதிகாரியாக கடற்படையில் இனைந்த இவர் தன்னுடைய சேவை காலத்தின் பல்வேறு தூரைகளின் கடற்படை நலனுக்காக பணியாற்றினார்.