2.6 கிலோ கிராம் தங்கத்துடன் மூவர் கடற்படையினரால் கைது
 

கிடத்த தகவலின் படி வடமத்திய கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் கடந்த (ஏப்ரல் 08) திகதி பேசாலை பகுதியில் வைத்து சட்டவிரோதமான முரையில் கடல் வழியாக இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 2.6 கிலோ கிராம் தங்கத்துடன் மூவரை கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 02 கோடி பெருமதியான குறித்த 26 தங்க கட்டிகளும் 100 கிராம் நிறையுடையாக அங்கு உள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள குறித்த தங்கம், சந்தேகனபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேயலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.