70 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 70 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஏப்ரல் 11) இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவன சிங்களம் மற்றும் இந்து புத்தாண்டு விழாவில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நீல் ரொசைய்ரோ, கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அடமிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோர் கழந்துகொன்டனர்.

கடற்படையின் நீண்ட காலமாக சேவைசெய்த மூத்த வீரர்களின் சேவை மதிப்பீடு செய்ய குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன இது வரை 1277 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு 639.2 மில்லியன் ரூபாய் கடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் 3925 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடத்தக்கது.