தேசிய படகுப்போட்டி தொடரில் ஒட்டுமொத்த வெற்றி கடற்படைக்கு
 

இரன்டாவது வேக துடுப்பு படகு தேசிய போட்டித்தொடர்(National Canoe Sprint Championship – 2018) கடந்த ஏப்பிரல் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தியவன்னா ஒய பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது. குறித்த தொடரில் கடற்படை பாய்மர படகு அணி ஒட்டுமொத்த வெற்றியுடன் பல வெற்றிகள் பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டித்தொடர் K1, K2, K4 மற்றும் C1 பிரிவுகளாக நடத்த தேசிய தேசிய கூட்டமைப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. குறித்த பிரிவுகளுக்காக உள்ள 10 தங்க பதக்கங்களில் 07 பதக்கங்கள் கடற்படை வெற்றிபெற்றது. மேலும் 03 வெள்ளி பதக்கங்கள், இரண்டு வெண்கல பதக்கங்கள் மற்றும் பெண்கள் நிகழ்வில் 03 வெள்ளி பதக்கங்கள் கடற்படை வெற்றிபெற்றது.

அதின் பிரகாசமாக முதல் தடவையாக நடத்திய K 2 200 மீட்டர் மற்றும் K 4 100 ஆகிய நிகழ்வுகளில் தேசிய சாதனை இப்போது இலங்கை கடற்படை அணி பெற்றுள்ளது.

இலங்கை கடற்படை அணி பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீர்ர் புத்திக இந்துனில் விஜேரத்ன போட்டித்தொடரில் சிறந்த துடுப்பாலராக புத்திக விஜேரத்ன விரிந்து பெற்றார்.