தப்போவ பகுதிகளில் மக்கள் மிட்பு பணிகளுக்காக கடற்படையின் ஆதரவு
 

கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவின் (4RU) வீர்ர்களால் இன்று (மே 25) காலை 0430 முதல் நண்பகல் வரை தப்போவ பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 120 பேர் மீற்கப்பட்டன. மேலும் கடற்படை அவசரநிலை பதில், நிவாரண மற்றும் தீர்வு பிரிவின் (4RU) வீர்ர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.