கடற்படையின் நிவாரண குழுவினரகள் இன்னும் செயலில் உள்ளனர்.
 

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் கன்டுபிடிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மாதம்பே பகுதியில் தன்னுடைய கடமைகளை செய்யும்போது   காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் நேற்று (மே 26) திகதி கடற்படை நீர் முழ்கி பிரிவின் வீர்ர்களால் கன்டுபிடிக்கப்பட்டது.

இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபர் கடற்படை மொபைல் சமையலறை பார்வைட்டார்

நேற்று (மே 26) ஆம் திகதி இரத்தினபுரி சபரகமுவ மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கடற்படை மொபைல் சமையலறை இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி மாலனி லொகுபோதாகம பார்வையிட்டார். அவர் கடற்படையின் நிவாரண குழுகளின் பொறுப்பாதிகாரி கொமான்டர் நதீர குலபதி அவர்களுடன் பாதிக்கப்பட்ட மக்களின்  நிவாரணத்திற்கான எதிர்கால ஏற்பாடுகளை பற்றி பேசுனார்.