தேலதுர எலயில் வெள்ளம் சூனிலை தடுக்க கடற்படை வலுவான முயற்சி
 

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி தேலதுர எலயில் நீர் நிரம்பி வழிகின்ற காரனத்தினால் தேலதுர- கஜுகஸ்கொடெல்ல பாதை முலுமயாக நீரில் மூழ்கியது. இன்னும் குறித்த எலயில் எந்த முடிவும் இல்லாமல் நீர் நிரம்பி வழிகின்றது. இக் காரனத்தில் கொன்டு இன்று (மே 27) ஆம் திகதி காலையிலிருந்து கடற்படையினர் பாதையில் இருபுறத்திலும் மனல் மூட்டைகள் வைத்து போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வலுவான முயற்சி எடுக்கின்றாக குறிப்பிடத்தக்கது.