ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகர் மேற்கு கடற்படைக் கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையில் ஆஸ்திரேலியா உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குருப் கெப்டன் ஷோன் அன்வின் அவர்கள் இன்று (ஜுன் 13) மேற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.