இலங்கை கடற்படை கப்பல் ரனதீர அதன் 22 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறத
 

இலங்கை கடற்படையின் கண்காணிப்பு ரோந்துக்  கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனதீர இன்று ஜுன் 22 ஆம் திகதி தன்னுடைய 22 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. அதை குறித்து கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் (திசைகாட்டி) கயான் விக்கிரமசூரிய மற்றும் நிர்வாக அதிகாரி லெப்டினென்ட் கயான் கமகே ஆகியோர் உட்பட பணியாளர்கள் பல நிகழ்ச்சிகளை மேற்கொன்டுள்ளனர்.

 அதன் பிரகாரமாக கப்பலின் 22வது கப்பல் தினத்தை முன்னிட்டு கடற்படை மரபுகளுக்கமைய படி இன்று இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் வைத்து கப்பலின் கட்டளை அதிகாரி கப்பலின் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் கப்பலின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்னார்கள்.