இலங்கை கடற்படை கப்பல் ‘ கஜபா’ நிருவனம் அதன் 21 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

மன்னார் இலங்கை கடற்படை கப்பல் ‘கஜபா’ நிருவனத்தில் 21 வது ஆண்டு நிறைவு கடந்த ஜுன் மாதம் 27 ஆம் திகதி ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கொமான்டர் அர்ஜுன பெரேரா மற்றும் நிர்வாக அதிகாரி லெஃப்டினென்ட் கமாண்டர் மாலிந்த வெந்னவத்த ஆகியோர் உட்பட கபபலின் ஊளியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளையின் அனைத்து நிருவனங்களும் குறிப்பிட்டு கிரிக்கெட் போட்டிகள் உட்பட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்படை முரைகள் படி கட்டளை அதிகாரி அவர்களினால் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் கப்பலின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்னார்கள். இலங்கை கடற்படை கப்பல் ‘கஜபா’ நிருவனத்தின் 21 ஆண்டு நிறைவின் முடிவு குறித்து ரனவிரு ரியல் ஸ்டார் பாடகர்கள் கொன்ட ஒரு வண்ணமயமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இன் நிகழ்வுக்காக வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே அவர்கள் உட்பட துறைகளின் தலைவர்கள் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள், வீர்ர்கள் கழந்துகொன்டதாக குறிப்பிடத்தக்கது.