‘Navy.lk’ அரசாங்க வலைத்தளங்களில் பிரபலமான வலைத்தளம் என பெயரிடப்பட்டது
 

மொறட்டுவ பல்கலைக்கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையில் சிறந்த தளம் தேர்வு போட்டியில் ‘Best Web 2018” பிரபலமான வலைத்தளமாக இலங்கை கடற்படையின் அதிகாரபூர்வ வலைத்தளமான ‘www.navy.lk’ பெயரிடப்பட்டது. மேலும் இவ் வலைத்தளம் பொதுத்துறையில் சிறந்த வலைத்தளங்களில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.