பாதிப்பில் இருந்த TROPIC FISHERY 102 மீன்பிடி படகு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர கடற்படை உதவி
 

திக்ஒவிட பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற TROPIC FISHERY 102 மீன்பிடி படகு தொழில்நுட்ப பிழை காரணத்தினால் நேற்று (ஜுலை 03) கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் தளித்துக் கொண்டிருக்கதாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கடற்படைத் தலைமையகத்தில் அறிவுரை படி டக் படகொன்று மூலம் பாதிக்கப்பட்ட கப்பலை கொழும்பு துறைமுகத்துக்கு இழுத்து வரபட்டது.