‘TRINCO BLU பாய்மர படகு பொட்டித்தொடர் – 2018 யில் கடற்படை அனிக்கி பல வெற்றிகள்
 

RCYC பாய்மர படகு கழகம் ஏற்பாடுசெய்த ‘TRINCO BLU பாய்மர படகு பொட்டித்தொடர்–2018” கடந்த ஜுன் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் திருகோணமலை, திரின்கோ ப்ளூ (TRINCO BLU ) ஹோட்டல் முன்னில் உள்ள கடற்கரையில் இடம்பெற்றது.

இந்தப் போட்டித்தொடருக்கு கடற்படை படகோட்டம் விளையாட்டு குளு,  சிலோன் மோட்டார் படகோட்டம் குளு (CMYC), கொழும்பு சர்வதேசக் கடல் மற்றும் பொறியியல் பாடசாலையில் படகோட்டம் குளு, ருஹுனு பாய்மர படகுகள் குளு (RSA) கொழும்பு ராயல் கல்லூரி(Royal College) ‍மற்றும் கல்கிசை செயின்ட் தாமஸ் கல்லூரியின் பாய்மரக் படகு குளு ஆகிய பாய்மர படகு அணிகளில் 56 விளையாட்டு வீரர்கள் மற்றும் 49 பாய்மர படகுகள் இப் பொட்டிதொடரில் கலந்து கொன்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

லேசர்ச்டான்டர்ட் (Laser standard)

கடற்படை வீர்ர்

டப்.எ.ஆர் நிஷாந்த

முதலாமிடம்

கடற்படை வீர்ர்

ஜே.எஸ் செனவிரத்ன

இரன்டாமிடம்

கடற்படை வீர்ர்

கே.வி.என் திமால்

மூன்றாமிடம்

 லேசர் ரேடியல்(Laser Redial)

கடற்படை வீர்ர்

பி.டி.டி.எஸ் ராஜபக்‌ஷ

முதலாமிடம்

கடற்படை வீர்ர்

ஜே.எம்.பி.எல் ஜயசூரிய

இரண்டாமிடம்

கடற்படை வீர்ர்

டப்.ஏ.எஸ் வீரதுங்க

ஆராவது இடம்

கடற்படை வீர்ர்

பி.என்.பி.கே திஸானாயக்க

பத்தாவது இடம்

 லேசர் திரந்த(Laser Open)

கடற்படை வீர்ர்

பி.டி.டி.எஸ் ராஜபக்‌ஷ

முதலாமிடம்

கடற்படை வீர்ர்

டப்.எ.ஆர் நிஷாந்த

இரண்டாமிடம்

கடற்படை வீர்ர்

ஜே.எம்.பி.எல் ஜயசூரிய

மூன்றாமிடம்

 என்டர்ப்ரயிஸ் (Enterprise)

கடற்படை வீர்ர்

என்.ஜி.எம்.யு குனவர்தன

முதலாமிடம்

கடற்படை வீர்ர்

யூ.டி ராஜபக்‌ஷ

கடற்படை வீர்ர்

டப்.எம.சி மாரபே

இரண்டாமிடம்

கடற்படை வீர்ர்

ஏ.ஏஸ்.கே சொய்சா

கடற்படை வீர்ர்

ஜே.எச்.எம்.பி. ஐ ஜயபத்ம

மூன்றாமிடம்

கடற்படை வீர்ர்

சீ.கே சேனாரத்ன

கடற்படை வீர்ர்

ஜே.எச்.எம்.பி. ஐ ஜயபத்ம

மூன்றாமிடம்

கடற்படை வீர்ர்

சீ.கே சேனாரத்ன

கடற்படை வீர்ர்

கே. சீ த சொய்ஸா

நாங்காவது இடம்

கடற்படை வீர்ர்

கே.ஜி.சி.யு.எஸ் பன்டார

கடற்படை வீர்ர்

டப்.பியு.எஸ் குமார

ஐந்தாவது இடம்

கடற்படை வீர்ர்

ஏ.எம்.ஜே.பி அத்தனாயக்க

கடற்படை வீர்ர்

ஜி.பி.பி கருனாரத்ன

ஆராவது இடம்

கடற்படை வீர்ர்

எல். ஏ.சி.எம் குனதிலக

கடற்படை வீர்ர்

டப்,ஏ.டிஆர் குமார

ஏலாவது இடம்

கடற்படை வீர்ர்

எம்.எச்.எஸ் லக்மால்

 திரந்த (Open)

கடற்படை வீர்ர்

பி.டி.டி.எஸ் ராஜபக்‌ஷ

முதாலாமிடம்

கடற்படை வீர்ர்

என்.ஜி.எம்.யு குனவர்தன

இரண்டாமிடம்

கடற்படை வீர்ர்

யூ.டி ராஜபக்‌ஷ

கடற்படை வீர்ர்

டப்.எ.ஆர் நிஷாந்த

மூன்றாமிடம்