சர்வதேச "கடல் ஞாயிறு தினம்" வழிப்பாடுகளுக்கு கடற்படை கழந்துகொன்டுள்ளது.
 

கடந்த ஜூலை 08 ஆம் திகதி கொழும்பு கடற்படையினர்களால் மேற்கொன்டுள்ள சர்வதேச "கடல் ஞாயிறு தினம்" வழிப்பாடுகள் கொழும்பு கோட்டை செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வுக்காக கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களும் கழந்துகொன்டார்.

அதன் முக்கிய வழிப்பாடுகள் கொழும்பு கோட்டை செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் கெளரவ சந்திரன் கிரிஸ்பஸ் தேரர் தலைமயில் இடம்பெற்றது. மேலும் இன் நிகழ்வுக்காக கொழும்பு கடற்படையினர்களின் தளபதி கேப்டன் ரவி ஜயவிக்கிரம உட்பட பலர் கழந்துகொன்டனர். இங்கு கடற்படை இசைக் குழு இசைக்கு இசை வழங்கியது.