இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜய அதன் 24 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் பொருட்கள் போக்குவரத்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜய கடந்த ஜுலை 21 ஆம் திகதி தன்னுடைய 24 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

அதன் பிரகாரமாக கப்பலின் 24வது கப்பல் தினத்தை முன்னிட்டு கடற்படை மரபுகளுக்கமைய படி கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினென்ட் கொமான்டர் பிரசந்ந குரே அவர்களினால் காங்கேசன்துறை உத்தர இறங்கு துறையில் வைத்து கப்பலின் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் கப்பலின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்னார்கள். பின்னர் மாலை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் அமைந்துள்ள திஸ்ஸ விஹாரையில் போதி பூஜை மற்றும் மத அனுஷ்டானங்கள் மேற்கொன்டுள்ளனர்.