கடற்படையினர் கடவுலின் ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்
 

கொழும்பு, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து பம்பலப்பிட்டி மானிக்க வினாயகர் ஆலயத்துக்கு சென்ற ரதபவனி கடந்த  ஜுலை 26 ஆம் திகதி கடற்படை தலைமையகம் அருகில் பயனித்தது. அப்பொலுது கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா உட்பட கடற்படையினர்களினால் குறித்த ரதபவனி  வரவேற்கப்பட்டு அனைவரும் கடவுலின் ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்.

 அங்கு ரதபவனிவுடன் வருகை தந்த பக்தர்களுக்கு மற்றும் கலாச்சார குழு உறுப்பினர்களுக்கு கடற்படையினரினால் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் உட்பட பணிப்பாளர் நாயகங்கள், கடற்படைத் தலைமையகத்தில் மூத்த அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் மஹேஷ் த சில்வா ஆகியோர் உட்பட பல கடற்படையினர்கள் கழந்துகொன்டனர்.