கடற்படை தளபதி ஜெனரல் தேசமான்ய டெனிஸ் பெரேரா நினைவு விரிவுரை நடத்தினார்.

ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டுகின்ற ஜெனரல் தேசமான்ய டெனிஸ் பெரேரா நினைவு கூறும் விழா 06 வது தடவையாக கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி இரத்மலானை ஜான் கோத்தலாவல பாதுகாப்பு கல்லூரி ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது. அங்கு நினைவு விரிவுரை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களால் கடற்படையின் தேவை எனப் கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்டது.

குறித்த நினைவு விழாவிற்கு முப்படையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற கொடி அதிகாரிகள் உட்பட பல எண்ணிக்கையிலான புகழ்பெற்ற விருந்தாளிகள் கழந்துகொன்டனர்.