நீரில் முழ்கி இரந்தவரின் சடலம் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டது
 

வத்தேகம, றாஸ் எல்லயில் குளிப்பதற்கு சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் நேற்று ( ஆகஸ்ட் 24) கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டது.

களுதர, நாகொட பகுதியில் வசிப்பவரான சுபுன் சமீர நீரில் முழ்கி காணாமல் போனதாகவும் குறித்த நபரை கன்டுபிடிக்க கடற்படை நீர் முழ்கி பிரிவின் அதரவு வழங்குமாறும் வத்தேகம பொலிஸார் கடற்படைக்கு தெரிவித்த பின் மேற்கு கடற்படை கட்டளையின் நீர் முழ்கி வீர்ர்கள் உடனடியாக பொருத்தமான இடத்திற்கு முன்னோக்கி செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன் பிரகானமாக கடற்படை நீர் முழ்கி பிரிவின் வீர்ர்கள் பெரும் முயற்சியின் பின் நீர்வீழ்ச்சி ஊற்றி விலுகும் இடத்தில் உள்ள ஆழமான குழிக்குல் இருந்த இளைஞனின் சடலம் கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த சடலம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வத்தேகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.