உலக இராணுவ கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டித்தொடருக்காக பாதுகாப்பு சேவை கோல்ஃப் அணி ஜேர்மனி நோக்கி புறப்பட்டுள்ளது
 

12 வது உலக இராணுவ கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டித்தொடருக்காக இலங்கை கடற்படை கேப்டன் ஜகத் குமார தலைமையிலுல்ல பாதுகாப்பு சேவை கோல்ஃப் அணி கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஜேர்மனி நோக்கி புறப்பட்டுள்ளது.

அதன் பிரகாரமாக பாதுகாப்பு சேவை கோல்ஃப் அணியின் பிரதானியாக பிகேடியர் என் ஹதுருசிங்க அவர்களும் கடற்படையின் கொமான்டர் மங்கல மும்முல்லகே, கடற்படை வீர்ர் டப்.என் வைத்தியரத்ன, கடற்படை வீர்ர் ஆர்.எம்.எஸ் ரூபசிங்க ஆகிய வீர்ர்களும் இலங்கை இராணுவத்தின் கோப்ரல் பீ.டப்.ஏ.டி புஷ்பகுமார, லான்ஸ் கோப்ரல் எச் ஜி இசுரு மற்றும் லான்ஸ் கோப்ரல் எம்.டப்.எம்.எஸ் மீகஸ்தென்ன ஆகியோறும் சேர்க்கப்படுகின்றன.