சர்வதேச கேரம் சாம்பியன்ஷிப் வென்ற வீர வீராங்கனிகள் அன்புடன் வரவேற்கப்பட்டது
 

கொரிய கேரம் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள 05 வது சர்வதேச கேரம் போட்டிதொடர் 20 நாடுகளில் 160 விழயாட்டு வீர வீராங்கனிகளுடய பங்கேப்பில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை தென் கொரியாவில் சொன்கம் விழையாட்டு கிராமத்தில் இடம்பெற்றது.

அங்கு உலக கரம் ஆண் சாம்பியன்ஷிப்பை இலங்கை வென்றதுடன், இலங்கை மகளிர் அணி உலக கரம் மகளிர் சாம்பியன்ஷிபின் இரன்டாமிடம் பெற்றது.

குறித்த போட்டித்தொடருக்காக இலங்கை கடற்படை வீர்ர் நிஷாந்த பிரனாந்து மற்றும் கடற்படை பெண் வீராங்கனி ஜோஷப் ரோஷிதா கழந்துகொன்டனர். அங்கு தணிநபர் போட்டிகளில் நிஷாந்த பிரனாந்து நாங்காவது இடமும் ஜோஷப் ரோஷிதா ஆராவது இடமும் பெற்றுள்ளனர். மேலும் ஜோடிபோட்டி ஆண் பிரிவின் நிஷாந்த பிரனாந்து மற்றும் சமல் குரே மூன்றாவது இடமும் ஜோடிபோட்டி பென் பிரிவின் ஜோஷப் ரோஷிதா மற்றும் ராஹுபந்து மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர்.

அதன் பிரகாசமாக சர்வதேச கேரம் சாம்பியன்ஷிப்பை வென்ற வீர வீராங்கனிகள் நேற்று (ஆகஸ்ட் 31 ) இலங்கைக்கு வருகை தன்துள்ளனர். அங்கு அவர்களை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நீதி மற்றும் புத்த சாசன பிரதி அமைச்சர், கௌரவ சட்டத்தரணி எச்.ஆர் சாரதி துஷ்மந்த மித்திரபால அவர்களினால் வரவேற்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக கடற்படை கெரம் பிரிவின் செயலாலர் லெப்டின்ன்ட் கொமான்டர் ரொஷான் ஜயதிலக உட்பட இயக்குனர் விளையாட்டு அலுவலகத்தில் அதிகாரிகளும் கழந்துகொன்டனர்.