இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளைக்கு கட்டளை வழங்கும் கொடி அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 


இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளைக்கு கட்டளை வழங்கும் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் தினேஷ் கே த்ரிபதி அவர்கள் இன்று (செப்டம்பர் 06) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் இந்திய உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அஷோக் ராவோ அவர்களும் கழந்துகொன்டார்.