நிகழ்வு-செய்தி

இந்தோனேஷியா கடற்படையின் “க்ரி சுல்தான் ஹசானுடின் ' கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்தோனேஷியா கடற்படையின் “க்ரி சுல்தான் ஹசானுடின்’’ கப்பல் இன்றையதினம் (செப்டம்பர் 08) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது.

08 Sep 2018

இலங்கை கடற்படை மூலம் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகள் கடலோரப் காவல்படைக்கு வழங்கப்பட்டது
 

வெலிசறை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கடலோர ரோந்து படகுகள் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் (Inshore Patrol Craft Construction Project) தயாரிக்கப்பட்ட இரன்டு கடலோர ரோந்து படகுகள் உத்தியோகபூர்வமாக இலங்கை கடலோர காவல்படைக்கு ஒப்படைப்பு நேற்று (செப்டம்பர் 07) கொழும்பு, துறைமுக வளாகத்தில் இடம்பெற்றது.

08 Sep 2018

சமீபத்திய வரலாற்றில் கன்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கேரள கஞ்சா பொதி கடற்படையினரினால் கன்டுபிடிக்கப்பட்டது.
 

வடமத்திய கடற்படை கட்டளையின் மூன்று கடலோர ரோந்து படகுகளுக்கு இனைக்கப்பட்ட கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது இரனைத்தீவுக்கு தென் கிழக்கு பகுதி கடலில் மிதந்த 284.05 கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

08 Sep 2018