சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்வளத்துறை அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் சிறப்பு படகு படையனி வீர்ர்களினால் கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி கிழக்கு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்விரோதமான வழைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 02 டிங்கி படகுகள், 02 சட்டவிரொதமான வலைகள் மற்றும் பிடிக்கப்பட்ட 533 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன்பிடி உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி அடுக்குபார் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்விரோதமான வழைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 02 டிங்கி படகுகள், 02 சட்டவிரொதமான வலைகள் மற்றும் பிடிக்கப்பட்ட 141 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன்பிடி உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த செப்டம்பர் 08 ஆம் திகதி கல்குடா கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்விரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.