தீ அனர்த்த்தில் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்துக்கு கடற்படையின் ஆதரவு
 

மின்சார கசிவு காரணத்தினால் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி தலைமன்னார் பியர்கம பகுதியில் உள்ள மீனவக் குடும்பத்துக்கு சொந்தமான விட்டொன்று முலுமையாக அழிந்து விட்டது.  இத் தீ அனர்த்த்தில் யாறும் உயிர் இழக்கவில்லை. ஆனாலும் குறித்த வீட்டில் உள்ள அனைத்து பொறுட்கள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற மீன்பிடி பொறுட்கள் பெரும் எண்ணிக்கை நெருப்பில் அழிந்து விட்டன.

தீ அனர்த்தம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே அவருடைய அறிவுரைப்படி, இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிருவனத்தின் தீ அனைப்பு குழுவினர் மற்றும் வீர்ர்கள் உடனடியாக தீ அனர்த்தம் கட்டுப்படுத்தும் பணிக்காக சென்றனர். கடற்படையினர் குறித்த  நெருங்கும் போதும் வீடு முலுமையாக தீயால் அழின்துள்ளது. அதன்பின் கடற்படையினரினால் சுற்றிவுள்ள வீடுகளுக்கு தீ பரவுதல் தடுக்கவும், தீயால் பாதிக்கப்பட்ட வீட்டில் பொறுட்கள் மற்றும் மீன்பிடி பொறுட்கள் அனைத்தும் குறித்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே அவர்கள் நேற்று (செப்டம்பர் 16) குறித்த இடைத்தை பார்வையளித்து குடியிருப்பாளர்களின் ஆறுதல் பற்றி கேட்டார். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் சுகாதார பொருட்கள் ஆகியவற்றையும் வழங்கினார்.