67 வது தேசிய உயிர்காக்கும் பொட்டித்தொடரின் சாம்பியன்ஷிப் கடற்படைக்கு
 

இலங்கை தேசிய உயிர்காக்கும் சங்கம் ஏற்பாடுசெய்த 30வயதுக்கு மேற்பட்ட 67 வது தேசிய உயிர்காக்கும் பொட்டித்தொடரின் சாம்பியன்ஷிப் கடற்படை பெற்றுள்ளது.

அதன் பிரகாரமாக கடந்த செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் Otters Aquatic Club நீச்சல் குளத்தில் மற்றும் கல்கிஸ்ஸ கடற்கரை பகுதியில் இடம்பெற்ற இப் போட்டித்தொடரில் பங்குபெற்ற அனைத்து உயிர்காக்கும் குழிவினறும் மேல் புல்லிப்பெற்று மூன்றாவது முறையாகவும் இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் கடற்படை ஏ அணி பெற்றுள்ளனர். கடற்படை பீ அணி இரண்டாவது முறையாகவும் சிறந்த தோல்வியுற்ற அணியானதாக குறிப்பிடத்தக்கது.

நீர் மற்றும் நிலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற உயிர்காக்கும் நடவடிக்கைகள் போட்டிகளாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இப் போட்டித்தொடருக்காக கடற்படையின் இரு அதிகாரிகளுடன் 35 கடற்படையினர்கள் கழந்துகொன்டனர். மேலும் இலங்கை பொலிஸ், இலங்கை கடலோர காவற்துறை திணைக்களம், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் பல குழுவினர்கள் இப் போட்டித்தொடருக்காக கழந்துகொன்டனர்.

இலங்கை தேசிய உயிர்காக்கும் சங்கத்தின் தளபதி அசங்க நாநாயக்கார அவருடைய தலைமையில் குறித்த போட்டித்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.