இந்திய கடற்படையின் ‘ராஜ்புட்’ கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த ‘ராஜ்புட்’ எனும் இந்திய கடற்படைக்கப்பல் நேற்று (அக்டோபர் 12) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய

பிரியாவிடையளிக்கப்பட்டது. இலங்கையில் தரித்திருக்கும்வேளையில் இக்கப்பலிலுள்ள சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்றனர்.