கடற்படை தளபதி மற்றும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கியது
 

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ச்சியான ஒன்பதாவது தடவையாக ஏற்பாடு செய்த காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாட்டு காலி முகத் ஹோட்டலில் நேற்று (அக்டோபர் 22) தொடங்கியது. இன் நிகழ்வில் பங்கு பெறும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் பல பேர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்களை சந்தித்தனர்.

அதன் பிரகாரமாக ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், மியான்மார், நெதர்லாந்து, ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகியவற்றின் மூத்த கடற்படை அதிகாரிகள் கடற்படை தளபதியை சந்தித்து கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் நட்பை அதிகரித்தல் பற்றி மற்றும் கடல் பாதுகாப்பை நிறுவுவது உட்பட சில முக்கியமான கருத்துகள் பற்றி கலந்துரையாடினார்கள்.

மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தலுக்கு மிகவும் முக்கியமான புதிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை உலகம் முழுவதும் பரவி இருக்கும் கடல்சார் நிபுணர்கள் மற்றும் கடற்படை மூலோபாயம் இயற்றுபவர்கள் விவாதிக்க இந் கருத்தரங்கு முலம் சிறந்த வாய்ப்பை வழங்கியதுக்காக அவர்கள் கடற்படைத் தளபதியவர்களுக்கு தமது நன்றியை வெளிப்படுத்தியவுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கடற்படைத் தளபதியுடன் ஆஸ்திரேலியா கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் கனடிய கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் சீன கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் பிரிட்தான்னிய கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் பிரஞ்சு கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் இந்தோனேஷியன் கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் ஜப்பனீஸ் கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் மியான்மார் கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் நெதர்லாந்து கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் ரஷியன் கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் வியட்நாம் கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு