இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான பாய்மரப் படகு போட்டித் தொடர் - 2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான பாய்மரப் படகு போட்டித் தொடர் கடந்த அக்டோபர் மாதம் 25 மற்றும் 26 திகதிகளில் திருகோணமலை கொமான்டர் ஷாந்தி பஹார் நினைவு படகு யார்ட் முன்னில் உள்ள கடலில் இடம்பெற்றது. இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து 110 பேர் கழந்துகொன்டனர்.

இப் போட்டித்தொடர் ஆன் மற்றும் பென் பிரிவுகளாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. குறித்த போட்டித்தொடரில் இருதி நாளான, 26 ஆம் திகதி கொமான்டர் ஷாந்தி பஹார் நினைவு படகு யார்டில் பரிசளிப்பு விழா பெரும் அளவில் நடைபெற்றது. அங்கு பிரதம அதிதியாக கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் நொயெல் கலுபோவில அவர்களும் கிழக்கு கடற்படை கட்டளையின் பல அதிகாரிகளும் கழந்துகொன்டனர்.

மேலும் இப் பொட்டித்தொடரில் ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன்ஷிப் வடமேற்கு கடற்படை கட்டளையும் இரன்டாவது இடம் பயிற்சி கட்டளையும் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப் கிழக்கு கடற்படை கட்டளையும் இரன்டாவது இடம் மேற்கு கடற்படை கட்டளையும் பெற்றுள்ளனர்.

கட்டளைகளுக்கிடையிலானபாய்மரக் கப்பல் போட்டித் தொடர் - 2018 ஆண் வெற்றியாளர்கள்

வெண்கலப் பதக்கம்மேற்குகடற்படை கட்டளைவெற்றி பெற்றனர்.
கடற்படை வீர்ர் ஜே.எம்.எஸ்.பி குனசேகர
கடற்படை வீர்ர் சீ.எச் ரூபசிங்க

வெள்ளி பதக்கம்வடமேற்குகடற்படை கட்டளைவெற்றி பெற்றனர்.
கடற்படை வீர்ர் ஏ.ஜி.பி அசங்க
கடற்படை வீர்ர் டி.எம்.எம்.சி.ஆர்.கே சாமரத்ன

தங்க பதக்கம் தென்கடற்படை கட்டளைவெற்றி பெற்றனர்.
கடற்படை வீர்ர் ஜே.பி.எஸ் த சில்வா
கடற்படை வீர்ர் எம்.எஸ் இந்திக

கட்டளைகளுக்கிடையிலானபாய்மரக் கப்பல் போட்டித் தொடர் – 2018 பெண் வெற்றியாளர்கள்

வெண்கலப் பதக்கம்வடமத்தியகடற்படை கட்டளைவெற்றி பெற்றனர்.
கடற்படை வீராங்கனி சி.ஏ.பி.கே அபேகுனவர்தன
கடற்படை வீராங்கனி எச்.அய்.எச் த சில்வா

வெள்ளி பதக்கம்கிழக்குகடற்படை கட்டளைவெற்றி பெற்றனர்.
கடற்படை வீராங்கனி யூ.ஏ.ஆர்.எம் விஜேநாயக்க
கடற்படை வீராங்கனி ஜி.எஸ்.ஜி குனதிலக

தங்க பதக்கம்மேற்குகடற்படை கட்டளைவெற்றி பெற்றனர்.
கடற்படை வீராங்கனி எம்.ஜி.எம் சுபாஷனி
கடற்படை வீராங்கனி டப்.பி.அய் உத்பலா