ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமை பணியாளருடன் சந்திப்பு
 

இலங்கையின் ஆஸ்திரேலியா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் குழு கேப்டன் ஷோன் அந்வின் அவர்கள் இன்று (நவம்பர் 29) கடற்படை தலைமை பணியாலர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

29 Nov 2018

இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமை பணியாளருடன் சந்திப்பு
 

இலங்கையின் மற்றும் இந்தியாவின் இஸ்ரேலிய தூதரகம் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் கர்னல் எபி டெப்ரின் அவர்கள் நேற்று (நவம்பர் 28) கடற்படை தலைமை பணியாலர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

29 Nov 2018

கடற்படையினரால் நிறுவப்பட்டு வழங்கப்பட்ட 534 ஆவது குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் சுதேச குடியினருக்கு
 

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அண்மையில் தம்பன பகுதியிலுள்ள சுதேச (வெத்தா) குடியினருக்கு குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

28 Nov 2018

வங்காளம் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் குழுவினர் கடற்படை தலைமையகத்திக்கு விஜயம்
 

இலங்கைக்கு வந்தடைந்த வங்காளம் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் குழுவினர் பிரதானி கேப்டன் அப்துல்லா மாகஸஸ் அவர்கள் உட்பட குளிவினர் இன்று (நவம்பர் 26) கடற்படை தலைமையகத்திக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

26 Nov 2018

இலங்கை கடற்படை 233 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 233 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 376 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து கடந்த நவம்பர் 24 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

26 Nov 2018

வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் கப்பல்களில் சென்று தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் தொடர்பான பாடநெறி வெற்றிகரமாக நிறைவு
 

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் (UNODC) இணைக்கப்பட்ட இந்தோனேஷியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த கடற்படை வீரர்களுக்காக இலங்கை கடற்படையின் சிறப்பு படகு ஸ்குட்ரான் பிரிவினால் நடாத்தப்பட்ட கப்பல்களில் சென்று தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் (VBSS) தொடர்பான 3 ஆவது பாடநெறி அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

26 Nov 2018

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் -2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் கடந்த நவம்பர் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கிழக்கு கடற்படை கட்டளை ஸ்குவாஷ் மைதானத்தில் இடம்பெற்றது இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து 40 அதிகாரிகள், 13 பென் வீரங்கனிகள் மற்றும் 22 வீர்ர்கள் கழந்துகொன்டனர்.

26 Nov 2018

இலங்கை கடற்படை கப்பல் ‘ரனதீர’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் நிரோஷன விட்டச்சி கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான ‘ரனதீர‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) நிரோஷன விட்டச்சி அவர்கள் கடந்த (நவம்பர் 23) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

26 Nov 2018

இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் டேமியன் பிரனாந்து கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் டேமியன் பிரனாந்து (ஆயுதங்கள்) அவர்கள் இன்று (நவம்பர் 23 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

23 Nov 2018

ஜப்பான் தூதர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ஜப்பான் தூதர் அதிமேதகு அகீரா சுகியாமா(Akira Sugiyama) அவர்கள் இன்று (நவம்பர் 23) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

23 Nov 2018