இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் -2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் கடந்த நவம்பர் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கிழக்கு கடற்படை கட்டளை ஸ்குவாஷ் மைதானத்தில் இடம்பெற்றது இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து 40 அதிகாரிகள், 13 பென் வீரங்கனிகள் மற்றும் 22 வீர்ர்கள் கழந்துகொன்டனர். இக் போட்டித்தொடரின் சாம்பியன்ஷிப் கடற்படை கொடி கட்டளை வென்றுள்ளதுடன் இரண்டாவது இடம் கிழக்கு கடற்படை கட்டளை வென்றுள்ளது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக கடற்படை கொடி கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஆனந்த குருகே கழந்துகொன்டார். கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தளபதி கொமடோர் கலன ஜினதாஸ உட்பட மூத்த கடற்படை அதிகாரிகள் கழந்துகொன்டனர்.