தேசிய மல்யுத்த போட்டியில் சாம்பியன்ஷிப் தொடர்ந்து 17வது முரயும் கடற்படை வெற்றிபெறும்
 

தேசிய மல்யுத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்த தேசிய மல்யுத்த போட்டித்தொடர் கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை நீர் கொழும்பு, கடொல்கெலெ ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது. அங்கு சிறப்பு திறமைகள் வெழிப்படுத்திய கடற்படை அணி 2018 ஆண்டில் தேசிய மல்யுத்த போட்டியில் சாம்பியன்ஷிப் வெற்றிபெற்றது. அதன் பிரகாரமாக தொடர்ந்து 18 வது முரையும் சாம்பியன்ஷிப் வெற்றிபெற்ற அணியாக கடற்படை மல்யுத்த அணி வரலாற்றில் இணைந்தது.

இராணுவம், விமானப்படை, போலீஸ் மற்றும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மல்யுத்த அணிகளிலும் இப்போட்டில் கலந்து கொண்டனர் அங்கு அனைத்து அணிகளும் தோற்கடிக்கப்பட்ட கடற்படை அணி 4 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கத்துடன் ஒட்டுமொத்த போட்டி வெற்றிபெற்றது.

பரிசு விழாவில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளார்.மேலும் இன் நிகழ்வுக்காக கடற்படை இயக்குனர் விளையாட்டு கொமடோர் ஜயந்த கமகே அவர்கள், தேசிய மல்யுத்த சங்கத்தின் உறுப்பினர்கள் உற்பட பல விழையாட்டு வீர வீராங்கனிகள் கழந்துகொன்டனர்.