கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்து சமய நிகழ்ச்சித்திட்டம் நடைபெறும்
 

2018 டிசம்பர் 9 ஆம் திகதிக்கி ஈடுபடுகின்ற இலங்கை கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இந்து மத நிகழ்ச்சித்திட்டம் கடந்த டிசம்பர் 05 ஆம் திகதி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலராமேஷ்வரம் ஆலயத்தில் இடம்பெற்றது.

இப் மத நிகழ்ச்சியின் இலங்கை கடற்படைக்கும் கடற்படை உறுப்பினர்களுக்கும் கடவுளின் ஆசீர்வாதத்தை வழங்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படைக் கட்டளத்தில் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை, பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியல் ரியர் அட்மிரல் சுசில் சேநாதீர, பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவிந்திர ரனசிங்க ஆகியோர் உட்பட கடற்படை சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கழந்துகொன்டுள்ளனர்.