இலங்கை கடற்படை பெருமையுடன் 68 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
 

பெருமைக்குரிய வரலாற்றுக்கு சொந்தமான இலங்கை கடற்படையில் 68 வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர் 09) கொண்டாடுகிறது. இன் ஆண்டு நிறைவை  குறித்து நிகழ்வுகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களுடய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மத, சமூக நலன் மற்றும் கடற்படை மரபுகளுக்கு முன்னிரிமை குடுத்து ஏற்பாடுசெய்யப்பட்டது.

அதன்படி, நவம்பர் மாதம் 30  ஆம் திகதி அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி அருகில்  கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை மற்றும் கப்றுகா பூஜையின் தொடந்த மத திட்டங்கள் தொடரின் கிரிஸ்துவர் வழிப்பாட்டு கொடஹேன புநித லூசியா ஆலயத்திலும், முஸ்லீம் மத சார்பு சத்தாம் தெரு ஜும்மா மசூதிலும், இந்து மத திருவிழா கொட்டாஞ்சேனை, ஸ்ரீ பொன்னம்பலராமேஷ்வரம் ஆலயத்திலும் இடம்பெற்றது.

அதனோடு இனைந்து டிசம்பர் 01 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் வீரர்கள் நினைவுத் தூபிக்கு அருகில் யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீர்ர்களுக்கு விளக்கேற்றி நினைவுகூர பட்டன. அதன் பிரகு கடற்படைத் தளபதி உட்பட கடற்படை உருபினர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆசீர்வதித்து அனைத்து இரவு பிரித் மற்றும் சங்கத்தினருக்கு தானம் மற்றும் பிரிகர பூஜை நடைபெற்றது.

மேலும் நேற்று (டிசம்பர் 8) மற்றும் இன்று (டிசம்பர் 9) ஆம் திகதிகளில் வரலாற்று ரீதியான தலதா மாலிகை அருகே கிலன்பச வுடன் புத்த பூஜை நடைபெற்றது. இதன் பின்னர் கடற்படை தளபதி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்தார். இதன் பிரகு தலதா மாலிகை அருகே ஸ்ரீ உத்தம தந்த தாதுன் வஹன்சேவுக்கு விசித்திரமான முன் பிரசாதம் நடைபெற்றன. இப் புந்யதானம் முடிவின் பிறகு வணக்கத்துக்குரிய சங்கத்தினருக்கு பிரசாதம் வழங்கபட்டன. இந் நிகழ்வுகலுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி, திருமதி சந்தியா ரணசிங்க , கடற்படை பணியாளர்கள் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள், பணிப்பாளர் நாயகங்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் வீர்ர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதுக்கு இனையாக அனைத்து கடற்படை கட்டளைகளிலும் சமூக, மத திட்டங்கள், சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்கள் ஏற்பாடு செய்யப்பட்டது


Anniversary celebrations of Western Naval Command


Anniversary celebrations of Northwestern Naval Command


Anniversary celebrations of Northern Naval Command


Anniversary celebrations of Southeastern Naval Command


Anniversary celebrations of North Central Naval Command


Anniversary celebrations of Eastern Naval Command

 


Anniversary celebrations of Southern Naval Command