இந்திய கடற்படை ‘அட்மிரல் கின்னம்’ பாய்மர படகு பொட்டி தொடரில் இலங்கை கடற்படை மத்திய அதிகாரிகள் தங்களுடைய திறமைகள் வெழிபடுத்தினார்கள்
 

இந்தியாவில் இசிமாலாவின் அமைந்துள்ள இந்திய கடற்படை அகாடமி (Indian Naval Academy) மூலம் 09 வது தடவையாக ஏற்பாடுசெய்யப்பட்ட‘Admiral’s Cup Regatta - 2018’ படகு பொட்டித்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல் டிசம்பர் 06 ஆம் திகதி வரை பிரான்டமாக இந்தியாவில் ஈடிகுழம் பே கடற்கரையில் இடம்பெற்றது. குறித்தப் போட்டித்தொடருக்காக இலங்கை கடற்படை பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் பயிற்ச்சி பெறும் சர் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 33 வது ஆட்சேர்ப்பின் மத்திய அதிகாரி கீத் இஷாரக மற்றும் 59 வது கேடட் ஆட்சேர்ப்பின் மத்திய அதிகாரி தினிது த சொய்ஸா கழந்துகொன்டனர்.

ஐந்து நாட்களாக நடைபெற்ற இந்த போட்டித்தொடரில் கடற்படை அதிகாரிகள் இருவரும் அவர்களின் சிறந்த திறமைகளை வெழி படுத்தி குறித்த போட்டித்தொடரில் ஆறாவது (06 வது) இடம் பெற்றுள்ளனர். இந்த விளையாட்டு சுற்றுப்பயணத்திற்கு அணி மேலாளராக கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் உடல் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி லெப்டினென்ட் ரொஷான் த சில்வா அவர்கள் கழந்துகொன்டுள்ளார்.

குறித்த போட்டித்தொடருக்காக இலங்கை, இத்தாலி, சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உட்பட 31 நாடுகளின் 31 அணிகளுக்கு சேர்ந்த 62 அதிகாரிகள் கழந்துகொன்டுள்ளனர்.மேலும் இப் போட்டித்தொடருக்காக இலங்கை கடற்படையின் பயிற்சி பெறும் அதிகாரிகள் கழந்துகொன்டது 09 வது தடவையாகும். இது மூலம் இலங்கை கடற்படையின் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு வெளிநாட்டு நாடுகளில் பயிற்சி பெறும் அதிகாரிகளோடு நட்பு மேம்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் குறித்த அதிகாரிகள் நேற்று (டிசம்பர் 10) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளனர். போட்டியில் காட்டப்பட்ட திறமைகளுக்கு கடற்படை தளபதி அவர்களினால் இவர்களை மதிப்பீடு செய்யப்பட்டது, இன் நிகழ்வுக்காக அணி மேலாளர் லெப்டினென்ட் ரொஷான் த சில்வா அவர்கள் கழந்துகொன்டுள்ளார்.